பாடம் 1:
முதலில் நாம் cursive writing எனப்படும் கையெழுத்தை எப்படி எழுதுவது என்று பார்க்கலாம். கீழே நீங்கள் பார்ப்பது தான் cursive writing.
கண்டிப்பாக முயற்சி இருந்தால் உங்களாலும் அழகான cursive writing எழுத முடியும். இந்த cursive writing எழுதி பழக நாம் 4 கோடுகள் போட்ட நோட்டை உபயோகிக்க வேண்டும். இந்த நான்கு கோடுகளில் உள்ள ஒவ்வொரு கோட்டிற்கும் ஒரு பெயர் உண்டு அவை.
இந்த cursive writing கையெழுத்து எழுதுவதற்கு பேசிக் ஸ்ட்ரோக் மிக மிக அவசியமானதாகும்.
முதல் ஸ்ட்ரோக்:
முதல் ஸ்ட்ரோக் Ascender Lineல் ஆரம்பித்து Bottom Line இல் முடிக்கவேண்டும். இதில் நீங்கள் வரையும் கொடு முடிந்த வரை சாய்வாக இருக்குமாறு பார்துகொள்ளுகள். இதை ஒரு பக்கம் முழுவதும் எழுத வேண்டும்.
இரண்டாவது ஸ்ட்ரோக்:
அடுத்தது இரண்டாவது ஸ்ட்ரோக் Top Lineல் ஆரம்பித்து Bottom Line இல் முடிக்கவேண்டும். இதிலும் நீங்கள் வரையும் கொடுகள் முடிந்த வரை சாய்வாக இருக்குமாறு பார்துகொள்ளுகள். இதையும் ஒரு பக்கம் முழுவதும் எழுத வேண்டும். அடுத்தது முதல் ஸ்ட்ரோக் மற்றும் இரண்டாவது ஸ்ட்ரோக் ஆகிய இரண்டு ஸ்ட்ரோக் சையும் சேர்த்து ஒரு பக்கம் முழுவதும் எழுத வேண்டும். உதரனத்திற்க்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
முதலில் இந்த ஸ்ட்ரோக்சை பொறுமையாக முடிந்த வரை சாய்வாக முயற்சி செய்து பாருங்கள். அடுத்த வகுப்பில் மற்றொரு ஸ்ட்ரோக் பார்போம்.
0 comments:
Post a Comment